சாரங்கி தமிழ்நுண்கலைக் கலையகத்தின் நத்தார்தின விழா 2019
மாணவர்கள் பெற்றோர்களின் பொழுது போக்கு நிகழ்ச்சிகள்
குழுவிளையாட்டுக்கள் இடம்பெற இருக்கின்றன.
உணவுகள்,சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பான வகைகள் அனைத்தும்
மாணவர்கள் ,பெற்றோர்களின் பங்களிப்புடன் இடம்பெறும்.
இந் நிகழ்வுக்கான தங்களுடைய வருகைகளை பாடசாலையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
சிறுவர்களுக்கான நத்தார் தாத்தாவின் நடனத்துடன்
பரிசுகளும் காத்திருக்கின்றன.
உங்கள் நண்பர்கள் உறவுனர்களையும் அழைத்து வாருங்கள்!
சுவையான உணவுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன்
மாலை நேரத்தை இனிமையாக்குவோம்!