• Classes at Barnhill Community High School, Yeading Lane, UB4 9LE
tamil-thiran-competition-2019

2019 ம் ஆண்டுக்கான தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் தமிழ்த்திறன் போட்டிகள்(திருக்குறள் ,பேச்சு ,கட்டுரை,கவிதை ) Alperton community school ல் சிறப்பாக இன்று இடம்பெற்றது .

இத்தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றுவதற்காக எமது பாடசாலையில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள்
இன்று இப் போட்டிகளில் சிறப்பாக பங்குபற்றினார்கள் .

அவர்கள் இப்போட்டியில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் வழங்கப்பட்டது .

அம்மாணவர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.